தொழிலதிபர் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு| Dinamalar

தொழிலதிபர் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

Added : ஆக 17, 2022 | கருத்துகள் (8) | |
புதுடில்லி: பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள, வி.வி.ஐ.பி., உள்ளிட்ட தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப 'இசட்' பிரிவு பாதுகாப்பு
 Centre Grants 'Z' Security To Industrialist Gautam Adani

புதுடில்லி: பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள, வி.வி.ஐ.பி., உள்ளிட்ட தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.


இந்நிலையில் பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்பிரிவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றை சேர்ந்த 22 வீரர்கள் அதானியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X