ஆன்லைன் ரம்மிக்கு தடை: முதல்வர் இன்று (18 ம் தேதி) ஆலோசனை

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றுவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (18 ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி தடை குறித்து பொதுமக்கள் மற்றும் ஆன்லைன விளையாட்டு நிறுவனங்களிடம் கருத்து கேட்பு நடந்த நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் ரம்மிக்கு தடை: முதல்வர் இன்று (18 ம் தேதி) ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றுவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (18 ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி தடை குறித்து பொதுமக்கள் மற்றும் ஆன்லைன விளையாட்டு நிறுவனங்களிடம் கருத்து கேட்பு நடந்த நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-202206:09:28 IST Report Abuse
Mani . V அதுக்காக டாஸ்மாக்கை மூடி விடுவோம் என்ற தைரியத்தில் இருக்க வேண்டாம். அங்கு நாங்கள் உக்கிரமாக இருப்போம்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18-ஆக-202205:28:16 IST Report Abuse
Fastrack ஆன்லயனில் நடக்கும் சூதாட்டத்தை எப்படி தமிழக அரசு தடை செய்யும் ... லாஸ் வேகாஸ் நகரம் முழுக்க சூதாட்டம் ..காலை வீடு சென்று சேர கடிகாரம் போன்ற பொருள்களை அடமானம் வைத்தோ விற்றோ கொஞ்சம் டாலர் தருவதற்கு கடைகளும் உண்டு ..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-ஆக-202204:22:55 IST Report Abuse
NicoleThomson இதில் என்னங்க ஆலோசனை வேண்டியிருக்கும் ? இந்த பிஸினெஸிலும் உங்க குடும்பம் மூலதம் போட்டுள்ளதா? தடை செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X