மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி வடகொரியா அடாவடி

Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | |
Advertisement
சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, இன்று மீண்டும் இரண்டு ஏவுகணைகளின் சோதனையை நடத்தியுள்ளது.கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் 'ஹைபர்சோனிக்' ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. இந்நிலையில் இன்று வட கொரியாவின் மேற்கு
North Korea fires 2 cruise missiles from west coast town of Onchon

சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, இன்று மீண்டும் இரண்டு ஏவுகணைகளின் சோதனையை நடத்தியுள்ளது.

கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் 'ஹைபர்சோனிக்' ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது.


latest tamil news



இந்நிலையில் இன்று வட கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியான ஆங்சோன் என்ற பகுதியில் இருந்து இரு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும், ராணுவ பயிற்சி நிகழ்ச்சியை வரும் ஆக.22 முதல் செப்.01 வரை நான்கு நாள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X