விமர்சனம் செய்யும் ஜெயக்குமார்'மாஜி' அமைச்சர் நடராஜன் பாய்ச்சல்

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் கட்டிக்காத்த ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம், சதிகாரர்கள் கையில் இருந்து மீட்கப்பட்டு, சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வகையில், நாடே போற்றும் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனியேனும் அவர்கள் திருந்துவர். தொண்டர்களுக்கு மதிப்பளித்துஅவர்களின் செயல்பாடு இருக்கும் நம்புகிறோம்.விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே

அண்ணா துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் கட்டிக்காத்த ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம், சதிகாரர்கள் கையில் இருந்து மீட்கப்பட்டு, சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வகையில், நாடே போற்றும் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனியேனும் அவர்கள் திருந்துவர். தொண்டர்களுக்கு மதிப்பளித்துஅவர்களின் செயல்பாடு இருக்கும் நம்புகிறோம்.

விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஜெயகுமார் இருக்கிறார்; தினமும் அவருக்கு அது தான் வேலை. திருச்சியில் தங்கியிருந்த போது, அவர்என்னென்ன செய்தார், யார் யாரையெல்லாம்சந்தித்தார் என்று சொன்னால், அசிங்கமாகி விடும்.
நடராஜன், முன்னாள் அமைச்சர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
18-ஆக-202203:04:55 IST Report Abuse
BASKAR TETCHANA என்ன செய்து இருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X