குளிர்காய விரும்பவில்லை: சொல்கிறார் சபாநாயகர்(அ.தி.மு.க., பாக்ஸ்)

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
''அ.தி.மு.க., பிரச்னையில், நாங்கள் குளிர்காய விரும்பவில்லை. நியாயப்படி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.கடந்த 2021 மே 11 முதல் ஆக., 26 வரை, 14 நாட்களுக்கான சட்டசபை நடவடிக்கை குறிப்புகளின், 'பிடிஎப்' வடிவங்கள்; 2021 ஆக., 2ல் நடந்த, சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத் திறப்பு விழா சிறப்பு வெளியீடு ஆகியவை, பொது மக்கள் பார்வைக்காக,
குளிர்காய விரும்பவில்லை: சொல்கிறார் சபாநாயகர்(அ.தி.மு.க., பாக்ஸ்)

''அ.தி.மு.க., பிரச்னையில், நாங்கள் குளிர்காய விரும்பவில்லை. நியாயப்படி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

கடந்த 2021 மே 11 முதல் ஆக., 26 வரை, 14 நாட்களுக்கான சட்டசபை நடவடிக்கை குறிப்புகளின், 'பிடிஎப்' வடிவங்கள்; 2021 ஆக., 2ல் நடந்த, சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத் திறப்பு விழா சிறப்பு வெளியீடு ஆகியவை, பொது மக்கள் பார்வைக்காக, சட்டசபை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
சட்டசபையில், www.assemblay.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை, சபாநாயகர் அப்பாவு, நேற்று துவக்கி வைத்தார். சட்டசபை செயலர் சீனிவாசன் உடனிருந்தார். பின், சபாநாயகர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., தொடர்பாக பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், கடிதம் அனுப்பி உள்ளனர். உள்கட்சி பிரச்னை. நீதிமன்றம் சென்றுள்ளனர். சட்டசபையை பொறுத்தவரை, ஜனநாயக மாண்புபடி நடக்கும். இது, அவசர பொது முக்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-202206:23:19 IST Report Abuse
Mani . V காமெடி. காமெடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X