அ.தி.மு.க., அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

Added : ஆக 18, 2022 | |
Advertisement
சென்னை:உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அ.தி.மு.க., அலுவலகத்துக்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு, உதவி கமிஷனர் தலைமையில், இரு இன்ஸ்பெக்டர்கள், 35 போலீசார் பாதுகாப்பு பணியில்

சென்னை:உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அ.தி.மு.க., அலுவலகத்துக்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு, உதவி கமிஷனர் தலைமையில், இரு இன்ஸ்பெக்டர்கள், 35 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X