பாதுகாப்பில் குளறுபடி 3 வீரர்கள் 'டிஸ்மிஸ்'

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி :என்.எஸ்.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் நடந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மூன்று பாதுகாப்பு வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு 'இஸட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லியில் உள்ள அஜித் தோவலின் வீட்டுக்குள் உயர் ரக கார் ஒன்று கடந்த பிப்ரவரி 16ல் நுழைய
 
பாதுகாப்பில் குளறுபடி 3 வீரர்கள் 'டிஸ்மிஸ்'


புதுடில்லி :என்.எஸ்.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் நடந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மூன்று பாதுகாப்பு வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு 'இஸட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லியில் உள்ள அஜித் தோவலின் வீட்டுக்குள் உயர் ரக கார் ஒன்று கடந்த பிப்ரவரி 16ல் நுழைய முயன்றது.


latest tamil news




இதையடுத்து காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநிலை சரியில்லை என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் மூன்று 'கமாண்டோ'க்கள் மீது
விசாரணை நடைபெற்றது.இந்நிலையில் அவர்கள் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பணியிலிருந்து நேற்று நீக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202212:44:48 IST Report Abuse
jayvee விலையுயர்ந்த காரை பார்த்தால் போலீசுக்கு எப்போதுமே நடுக்கம்தான்
Rate this:
Cancel
18-ஆக-202210:43:58 IST Report Abuse
ருத்ரா உறங்கும் போதும் விழிப்புணர்வு தேவைபோலும் Take care G Oh GOD
Rate this:
Cancel
18-ஆக-202208:13:16 IST Report Abuse
வீரா அத்து மீறியவர் வழக்கம் போல மனநிலை சரியில்லாதவர். ஆனால் உயர்தர கார் ஓட்டுபவர். டிரைவிங் லைசென்ஸ் கேன்சல் செய்யமுடியுமா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X