நூறாவது கொள்ளுப் பேரக் குழந்தையை பார்த்த 99 வயது பெண்!

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பென்சில்வேனியா : அமெரிக்காவில் வசிக்கும் 99 வயது பெண்ணுக்கு, 100வது கொள்ளுப் பேரன் பிறந்துள்ளார்.அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் மார்க்ரெட் கோல்லர்,99. கடந்த 1924ல் பிறந்த இவர், வில்லியம் பால்ஸ்டர் என்பவரை திருமணம் செய்து ௧௧ குழந்தைகளை பெற்றார். தற்போது 99 வயதை நிறைவு செய்துள்ள மார்க்ரெட் அடுத்த சில மாதங்களில் 100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
100 Great Grandchild, 99 year,old woman

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பென்சில்வேனியா : அமெரிக்காவில் வசிக்கும் 99 வயது பெண்ணுக்கு, 100வது கொள்ளுப் பேரன் பிறந்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிப்பவர் மார்க்ரெட் கோல்லர்,99. கடந்த 1924ல் பிறந்த இவர், வில்லியம் பால்ஸ்டர் என்பவரை திருமணம் செய்து ௧௧ குழந்தைகளை பெற்றார். தற்போது 99 வயதை நிறைவு செய்துள்ள மார்க்ரெட் அடுத்த சில மாதங்களில் 100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.


latest tamil news



இந்நிலையில் அவருக்கு கடந்த 4ம் தேதி 100வது கொள்ளுப் பேரன் பிறந்துள்ளான். அந்தக் குழந்தைக்கு கோல்லர் வில்லியம் பால்ஸ்டர் என்று தன் கணவர் பெயரையே சூட்டியுள்ளார். மார்க்ரெட்டுக்கு 56 பேரன், பேத்திகளும், 100 கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallavan - manigramam,பஹ்ரைன்
18-ஆக-202210:49:27 IST Report Abuse
nallavan super
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஆக-202207:01:19 IST Report Abuse
Natarajan Ramanathan அமெரிக்கர்கள் இரண்டு வகை. ஒருவகை குழந்தையே வேண்டாம் என்று நாய் பூனை வளர்ப்பார்கள். மற்றொறு வகை குறைந்த பட்சம் நான்கு குழந்தைகளாவது பெறுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X