மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை; ரூ.45.84 கோடியில் அகலப்படுத்தும் பணி

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சிவகங்கை--மதுரை ---- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை - திருப்புவனம் வரை ரூ.45.84 கோடியில் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.மதுரை - சிவகங்கைவழியாக தொண்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையை தேசியநெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவித்தது. சிவகங்கை ரயில்வே கேட்டை அகற்றி மேம்பாலம்கட்டுதல், முக்கிய ரோடுகளின் வளைவுகளை சீர் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.தற்போது இத்தேசிய
மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை; ரூ.45.84 கோடியில் அகலப்படுத்தும் பணி

சிவகங்கை--மதுரை ---- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை - திருப்புவனம் வரை ரூ.45.84 கோடியில் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை - சிவகங்கைவழியாக தொண்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையை தேசியநெடுஞ்சாலையாக மத்திய அரசு அறிவித்தது. சிவகங்கை ரயில்வே கேட்டை அகற்றி மேம்பாலம்கட்டுதல், முக்கிய ரோடுகளின் வளைவுகளை சீர் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.



தற்போது இத்தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை முதல் திருப்புவனம் வரையிலான ரோட்டின் இருபுறமும் மேலும் அகலப்படுத்தும் பணி நடக்கிறது.சிவகங்கை போலீஸ் செக்போஸ்டில் இருந்து பைபாஸ் ரோடு, முத்துப்பட்டி போன்ற இடங்களில் ரோடு அகலப்படுத்தும் பணியாகரோட்டோர மண்ணை அகற்றி ரோடு அமைக்க சரி செய்து வருகின்றனர்.



இந்த ரோடு அகலப்படுத்தப்படும் பட்சத்தில் சிவகங்கை - பூவந்தி வரையிலான ரோட்டில் அதிக வாகனங்கள் சென்று வரலாம். பயண நேரமும் குறையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஆக-202209:25:17 IST Report Abuse
Natarajan Ramanathan அது ஏன் தேசிய நெடுஞ்சாலைகள் நல்ல தரமாகவும் மாநில நெடுஞ்சாலைகள் மட்டும் மிகவும் மோசமாக இருக்கின்றன? 40% கமிஷனால் இப்படி ஆகிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X