போலீஸ் காரில் வெடிகுண்டு: பாக்., சதியா?

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சண்டிகர் : பஞ்சாபில் போலீஸ் அதிகாரி ஒருவருடைய காரின் அடியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவருடைய காரின் அடியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. 2.5 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு பாகிஸ்தானில் தயார் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 'கடந்த மே
போலீஸ் காரில் வெடிகுண்டு: பாக்., சதியா?

சண்டிகர் : பஞ்சாபில் போலீஸ் அதிகாரி ஒருவருடைய காரின் அடியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவருடைய காரின் அடியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. 2.5 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு பாகிஸ்தானில் தயார் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

'கடந்த மே மாதத்தில், தர்ன் தரண் மாவட்டத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 'அவர்களிடமும், இதே வகை வெடிகுண்டு இருந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என, போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-ஆக-202207:30:58 IST Report Abuse
duruvasar பஞ்சாபில் பாகிஸ்தானை ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்வதால் பொது மக்கள் அலெர்ட்டாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X