கனியாமூர் பள்ளி கலவரம்; மேலும் ஒரு வாலிபர் கைது

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கனியாமூர் மெட்ரிக் பள்ளி கலவரத்தில் சொத்துகளை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி கலவரம் நடந்தது. அதில், பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், பள்ளி அலுவலகத்தில் மாணவர்களின் சான்றிதழ்களுக்கும்
கனியாமூர் பள்ளி கலவரம்; மேலும் ஒரு வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி : கனியாமூர் மெட்ரிக் பள்ளி கலவரத்தில் சொத்துகளை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி கலவரம் நடந்தது. அதில், பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், பள்ளி அலுவலகத்தில் மாணவர்களின் சான்றிதழ்களுக்கும் தீ வைக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த பொருட்களையும் திருடிச் சென்ற சங்கராபுரம் அடுத்த க.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் அஜித்குமார், 21; என்பவரை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
18-ஆக-202213:00:12 IST Report Abuse
jayvee SDPI மற்றும் VCK வின் திட்டமிட்ட வன்முறை என்று கூட மக்கள் சொல்லுகிறார்கள்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
18-ஆக-202211:51:40 IST Report Abuse
Anand கலவரம் செய்த ஒருவனை கூட சுடவில்லையே, ஏன்?
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
18-ஆக-202211:01:06 IST Report Abuse
vadivelu மன்னிக்கவும், திட்டமிட்ட சதி என்பது சாதி என்று இருக்கிறது. நான் ஆங்கிலத்தில் டைப் (sathi) செய்தது , அது பிறகுதான் தமிழில் தவறாக இருப்பதை கவனித்தேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X