ஏடிஎம் கூடுதல் பரிவர்த்தனை: கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: வங்கி கணக்கு வைத்திருப்போர், அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற ஏடிஎம் மையங்களில் 3 முறையும் இலவசமாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இலவச பரிவர்த்தனைக்கு மேல் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வசூலிக்கப்பட்ட சேவை கட்டணம் ரூ.1 அதிகரித்து
வங்கி ஏடிஎம் ,  இலவச பரிவர்த்தனை,  ஏடிஎம் சேவை கட்டணம், Bank ATM, ATM Service Charge,

சென்னை: வங்கி கணக்கு வைத்திருப்போர், அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற ஏடிஎம் மையங்களில் 3 முறையும் இலவசமாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இலவச பரிவர்த்தனைக்கு மேல் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வசூலிக்கப்பட்ட சேவை கட்டணம் ரூ.1 அதிகரித்து ரூ.21 வசூலிக்கும் கட்டண முறை அமலுக்கு வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
18-ஆக-202211:47:13 IST Report Abuse
தமிழ்வேள் திருட்டு பயலுக்கு ...பண பரிவதனையின் கட்டுப்பாடு [அதிகபட்சம் ரூ 20,000 /- ஒரு ஸ்வைப் க்கு ] என்று வைக்கும் பொது [ கிராஸ் ஏடிஎம் கலீல் ரூ 10000/- ஒரு ஸ்வைப்], தேவைப்பட்ட பணத்தை -எனக்கு அந்த தொகைக்கு கிளியரன்ஸ் இருந்தாலும், குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் தான் திரும்ப திரும்ப எடுக்கவேண்டியிருக்கும் ... கிளைகளின் கவுண்டரில் ரொக்கம் தரமாட்டான்.. ஆக தேவையின்றி இலவச வாய்ப்புகள் முடிந்து சர்வீஸ் சார்ஜ கழிக்கப்படும்..[டிஜிட்டால் பெய்மென்ட் அது இது கேஷ்லெஸ் டிரான்ஸாக்ஷன் என்று கதை விடவேண்டாம் .....எல்லா இடங்களிலும் கேஷில்ஸ் செல்லுபடியாவதில்லை .]
Rate this:
Sadiq Batcha - Tiruchi,இந்தியா
18-ஆக-202215:09:30 IST Report Abuse
Sadiq Batchaஇன்னும் எத்தினி நாளுக்கு இப்படியே உருட்ட போற ? தெருமுக்கு பூ விக்கிற அம்மா முதல் பெரிய கடைகள் வரை கேஷில்ஸ் தான்.. இன்னும் உருட்டிகிட்டே இரு...
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
18-ஆக-202210:54:37 IST Report Abuse
Manikandan Sivalingam இது ஒரு.... பொய்யான..... கணக்கு...
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
18-ஆக-202210:39:13 IST Report Abuse
chennai sivakumar No free swipes in foreign countries. எல்லாத்துக்கும் காசு காசு காசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X