புத்தகம் வைத்து பாடம் நடத்தக்கூடாது: ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., கறார்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மதுரை: ''பள்ளி வகுப்பறைகளில் பாடப் புத்தகம் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தக் கூடாது; பாடக் குறிப்புகள் வைத்து மட்டுமே நடத்த வேண்டும்'' என முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) கார்த்திகா உத்தரவிட்டார்.மதுரையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் சி.இ.ஓ., தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் ராகவன், விஜயா, கோகிலா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, பாலமுருகன்
teachers, books, ceo

மதுரை: ''பள்ளி வகுப்பறைகளில் பாடப் புத்தகம் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தக் கூடாது; பாடக் குறிப்புகள் வைத்து மட்டுமே நடத்த வேண்டும்'' என முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) கார்த்திகா உத்தரவிட்டார்.

மதுரையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் சி.இ.ஓ., தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் ராகவன், விஜயா, கோகிலா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, பாலமுருகன் பங்கேற்றனர்.


latest tamil news


சி.இ.ஓ., பேசியதாவது:ஆசிரியர்கள் தினமும் பாடக் குறிப்பும், வாரந்தோறும் 'லெசன் பிளான்' தயாரிப்பதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது புத்தகம் பயன்படுத்த கூடாது; பாடக்குறிப்பு வைத்தே நடத்த வேண்டும். மேலும் தொடர்புடைய பாடக்கருவிகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

மாணவர், ஆசிரியர் வருகை பதிவு எமிஸில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகள் வைக்க கூடாது, என்றார். போக்சோ சட்டம் தொடர்பாக 'சைல்டு வெல்பர் கமிட்டி' தலைவர் விஜயசரவணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KMP - SIVAKASI,இந்தியா
18-ஆக-202214:15:00 IST Report Abuse
KMP பாடம் எப்படி நடத்துகிறார், பாடம் நடத்துவது மாணவர்களுக்கு புரிகிறதா என்று தானே மதிப்பட வேண்டும், புத்தகம் வைத்து நடத்துவது கொலை குற்றமா ? புத்தகத்தை வைத்து அப்படியே வாசித்து, விளக்கம் தராமல் நடத்துவது தவறு
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
18-ஆக-202213:12:33 IST Report Abuse
தமிழ்வேள் நோட்ஸ் ஆப் லெஸன், லெஸன் பிளான் எழுதுவது இதெல்லாம் இன்றைய திராவிட திமுக வாத்தியார்கள் மறந்து வெகுகாலம் ஆகிறது ....பாடப்புத்தகம் ஆசிரியர் பிரதி பெறுவதை என்ன செய்கிறார்கள் என்றே தெரியாது ....தனியார் கைடுகள் கூட ,எவன் சில்லறை / கமிஷன் அதிகம் தருகிறானோ, அவனுடையதை வாங்கும்படி மாணவர்களை வற்புறுத்தவேண்டியது ...அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதும் தெரியாது ? அப்புறம் எங்கே தரம் வரும் ?.....
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
18-ஆக-202212:50:58 IST Report Abuse
Ram பாடம் புரியும்படி நடத்த வேண்டும் , அதைவிடுத்து இத பன்னு அதை பன்னு என்று சொல்லி ஆசிரியர்களை இழிவுபடுத்த கூடாது ....
Rate this:
Subbu - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-202219:31:44 IST Report Abuse
Subbuசூப்பர். சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யாமல் ஓடட்ட முடியாது போல பாவம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X