இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: அதிமுக.,வில் இரண்டு குழுவினருக்கு இடையில் பிரச்னை எழுந்ததால், பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ., கட்சியின் நிறுவனரும், தலைவருமான ஜோசப் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும்
இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுடில்லி: அதிமுக.,வில் இரண்டு குழுவினருக்கு இடையில் பிரச்னை எழுந்ததால், பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ., கட்சியின் நிறுவனரும், தலைவருமான ஜோசப் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் கூடுதலாக ரூ.25 ஆயிரம் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ThiaguK - Madurai,இந்தியா
18-ஆக-202213:34:36 IST Report Abuse
ThiaguK எவனுடைய கைக்கூலி இவன் என்று விசாரித்து நன்கு வெளுக்க வேண்டும் ...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
18-ஆக-202212:13:08 IST Report Abuse
raja விளம்பரத்துக்காக இப்படி செய்யும் இந்த கோமாளிகளை ஒருநாள் ஜெயில் வைத்தால் என்ன.....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
18-ஆக-202211:40:53 IST Report Abuse
Anand அபராதம் விதித்தால் மட்டும் போதாது, அவனை ஜோட்டால் அடித்து துரத்துங்கள் யுவர் ஹானர்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
19-ஆக-202201:07:00 IST Report Abuse
madhavan rajanஅவரது நெற்றியில் இரட்டை இலையை பச்சை குத்தி அனுப்ப வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X