ஆர்டர்லி முறை ஒழிப்பு: உயர்நீதிமன்றம் பாராட்டு

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: ஆர்டர்லி முறை ஒழிப்பு, கருப்பு ஸ்டிக்கர் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆர்வர்லி முறை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. டிஜிபி நடவடிக்கை பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது. ஆர்டர்லி முறை ஒழிப்பில் அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், அவர்களும் வேறு
 சென்னை உயர்நீதிமன்றம், ஆர்டர்லி, டிஜிபி சைலேந்திரபாபு, Chennai High Court, Orderly Police, DGP Sylendra Babu,


சென்னை: ஆர்டர்லி முறை ஒழிப்பு, கருப்பு ஸ்டிக்கர் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆர்வர்லி முறை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. டிஜிபி நடவடிக்கை பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது. ஆர்டர்லி முறை ஒழிப்பில் அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், அவர்களும் வேறு புகார் சொல்வதில்லை. என்றார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீசாரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
19-ஆக-202208:09:32 IST Report Abuse
சீனி விடுதலையான ஆடர்லிகள், உங்களுக்காக பேசி மேலதிகாரிகளை பகைத்துக்கொண்ட சவுக்கு சங்கருக்கு நன்றி சொல்லவேண்டும்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
19-ஆக-202201:02:15 IST Report Abuse
madhavan rajan தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழிக்கக்கூட அரசு இருபது ஆண்டுகளுக்கு மேலாக உறுதி பூண்டுள்ளது. உறுதி பூண்டு பூண்டு அப்படியே இருக்கும். அந்த உறுதியில் சிறிதும் மாற்றம் இருக்காது. ஒழிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றத்தில் என்ன உறுதி மொழி கொடுத்து ஏமாற்றலாம் என்பது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கை வந்த கலை.
Rate this:
Cancel
ALWAR - Chennai ,இந்தியா
18-ஆக-202218:48:02 IST Report Abuse
ALWAR தலைமை நீதிபதியும் இதை நீதிபதி வீடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஊருக்கு மட்டும் உபதேசமா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X