சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பாசியில் திளைக்கும் மீன்கள்

Updated : ஆக 18, 2022 | Added : ஆக 18, 2022 | |
Advertisement
கடலில் இருக்கும் சால்மன் மீன்கள் அதிகம் பிடிக்கப்படுவதால், அந்த மீன் வகைகளே மிகுந்த சிக்கலில் உள்ளன. இதனால், அதிக கிராக்கியுள்ள சால்மன்களை பண்ணைகளில் வளர்ப்பது, கடல் சால்மன்களுக்கு ஆசுவாசமாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.ஆனால், பண்ணை சால்மன்களுக்கு தீவனம் என்ன போடுவது? அதற்கும் இயற்கை ஒரு தீர்வை தந்துள்ளது. புழுக்களை தீனியாகப் போட்டால், சால்மன் மீன்கள்

கடலில் இருக்கும் சால்மன் மீன்கள் அதிகம் பிடிக்கப்படுவதால், அந்த மீன் வகைகளே மிகுந்த சிக்கலில் உள்ளன. இதனால், அதிக கிராக்கியுள்ள சால்மன்களை பண்ணைகளில் வளர்ப்பது, கடல் சால்மன்களுக்கு ஆசுவாசமாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஆனால், பண்ணை சால்மன்களுக்கு தீவனம் என்ன போடுவது? அதற்கும் இயற்கை ஒரு தீர்வை தந்துள்ளது. புழுக்களை தீனியாகப் போட்டால், சால்மன் மீன்கள் விரைவில் வளர்வதுடன், எடை கூடுதலாகவும் இருக்கும்.

ஆனால், புழுகளுக்கு தீனி வேண்டுமே? அதற்கும் இயற்கை வழி வைத்திருக்கிறது. கடல் பாசிகளை புழுக்களுக்கு உணவாகப் போட்டால், புழுக்கள் புஷ்டியாக வளரும், சால்மன்கள் அத்தகைய புழுக்களை விரும்பி உண்ணும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X