அதிமுக அலுவலக சாவி வழக்கு: இடைக்கால தடை விதிக்க மறுப்பு

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: அ.தி.மு.க., அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அலுவலக அதிகாரம் என்னிடம் உள்ளது. அதிமுக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக
அதிமுக அலுவலக சாவி , சென்னை உயர்நீதிமன்றம் ,  பழனிசாமி, பன்னீர்செல்வம், AIADMK ,chennai High Court, Palanisamy, Panneerselvam,

புதுடில்லி: அ.தி.மு.க., அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அலுவலக அதிகாரம் என்னிடம் உள்ளது. அதிமுக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரிவான விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர்கள், வருவாய்த்துறை பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19-ஆக-202211:31:58 IST Report Abuse
sankaranarayanan நாங்கள் பூட்டு சாவி இதை எல்லாம் மதிப்பவர்கள் அல்ல. காலால் உதித்து கதவைத் திறப்போம். உள்ளே செல்வோம். எல்லா கோப்புகளையும் பத்திரங்களையும் கைப்பாற்றுவோம். மினி வேனில் எங்கள் தலைவர் படத்துடன் எடுத்துச் செல்வோம். மேஜை நாற்காலிகளை சுக்கு நூறாக்குவோம். இதுதான் எங்களுக்குத் தெறியும். நாங்கள் தர்மவான்கள். தர்மயுத்தம்தான் செய்வோம். எங்களுக்கு நீதிமன்றம் வேண்டாம். தீர்ப்பு வேண்டாம். சாவி கொடுத்தால்போது.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
18-ஆக-202218:35:54 IST Report Abuse
mindum vasantham I want thala to enter politics
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-ஆக-202217:03:59 IST Report Abuse
sankaseshan EPS OPS கோஷ்டி சண்டை ஒரு தொடர்கதை ஆளுக்கு ஒரு சாவி கொடுத்தாலும் இன்னொரு பூட்டு போட்டுடுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X