வங்கிக்கொள்ளை: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டபகலில் புகுந்த கும்பல், காவலாளி, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32 கிலோ நகைகளை கொள்ளை அடித்தது. இது தொடர்பாக, அந்த வங்கியில் பணிபுரிந்த முருகன் உள்ளிட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், அச்சபாக்கம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்க்கு இந்த கொள்ளை
வங்கிக்கொள்ளை, போலீஸ் இன்ஸ்பெக்டர்,பெடரல் வங்கி , Bank Robbery, Police Inspector, Federal Bank,

சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டபகலில் புகுந்த கும்பல், காவலாளி, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32 கிலோ நகைகளை கொள்ளை அடித்தது. இது தொடர்பாக, அந்த வங்கியில் பணிபுரிந்த முருகன் உள்ளிட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அச்சபாக்கம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்க்கு இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஆக-202217:21:26 IST Report Abuse
Natarajan Ramanathan நன்கு விசாரியுங்கள்.
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
18-ஆக-202216:08:29 IST Report Abuse
rsudarsan lic நேற்று காவல் துறைக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தேன். இன்று வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
18-ஆக-202215:31:12 IST Report Abuse
Nellai tamilan இதுக்கு மேல இன்னும் என்ன கேவலம் எல்லாம் வெளில வருமோ தெரியாது. சுயஒழுக்கம், நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் இனிமே அருங்கடசியக்கத்துல மட்டும் தான் இருக்குமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X