8 யுடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு யுடியூப் சேனல் உட்பட 8 சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை உள்ளிட்டவை குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேனல்களுக்கு 114 கோடி பார்வைகளும், 73 ஆயிரம் சந்தாதாரர்களும் உள்ளனர். இந்த சேனல்கள் இந்தியாவிற்கு
8 யுடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை


புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு யுடியூப் சேனல் உட்பட 8 சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை உள்ளிட்டவை குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேனல்களுக்கு 114 கோடி பார்வைகளும், 73 ஆயிரம் சந்தாதாரர்களும் உள்ளனர். இந்த சேனல்கள் இந்தியாவிற்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பி வந்தது. முன்னதாக கடந்த ஏப்., மாதம் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 சேனல்கள் உட்பட 16 சேனல்களை இதே காரணங்களுக்காக மத்திய அரசு தடை விதித்திருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
18-ஆக-202215:19:31 IST Report Abuse
Vena Suna யூடுப் பல ஆபாச காணொளிகளை அனுமதிக்கிறது. அதை தடை செய்யுங்கள். பலர் செக்ஸ் அடிமை ஆகி உள்ளனர்.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஆக-202214:39:20 IST Report Abuse
Rafi உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டால் முறையாக வழக்கு பதிவிட்டு நடவடிக்கை எடுக்கலாம், அண்டை நாட்டிலிருந்து ஒளிபரப்ப யார் அனுமதி கொடுத்தது. 114 கோடி பார்வையாளர்கள் கொண்ட சேனலை தடை செய்வது ஜனநாயக கருத்தை புறக்கணிக்க துணை போகின்றார்கள் என்றே எடுத்து கொள்ளலாம்.
Rate this:
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
19-ஆக-202208:14:32 IST Report Abuse
 Ganapathy Subramanianஉங்களை போன்றோர் இருக்கும் நாட்டில் 114 கோடி என்பது மிகவும் குறைவான எண் என்பது மக்கள் கருத்து. அதோடு இந்த பார்வையாளர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லை நண்பரே. நீங்கள் எல்லோரும் இந்தியாவை விட மற்ற நாடுகளுக்குத்தான் விசுவாசமாக இருக்கிறீர்கள். நீங்களும் உங்கள் நண்பர்களும் சவுதியில் இருந்துகொண்டு இந்த சேனலை பார்க்கலாம், இந்தியாவில்தான் தடை. பின் உங்கள் பின்னூட்டங்கள் மூலமாக தமிழக பஞ்சாயத்து அரசையும், உங்கள் இனத்தையும் ஆதரித்து இங்கே பதிவிடலாம். அப்படியே மத்திய அரசு எதிர்ப்பு கருத்துக்களையும் பதிவிடலாம்....
Rate this:
Alex - Hyderabad,இந்தியா
19-ஆக-202214:24:00 IST Report Abuse
Alexபொழைக்க போன எடத்துல சாப்பாடு ஆச்சா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X