10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: ரஷ்ய அதிபர் புடின்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 18, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மாஸ்கோ: மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். தங்களின் 10வது
Putin, Offers Money, 10 Kids, Repopulate, Russia, 10 குழந்தை, ரஷ்யா, புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாஸ்கோ: மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். தங்களின் 10வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், குழந்தையின் தாயிடம் வழங்கப்படும்.


latest tamil news


மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கான சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) என்று அழைக்கப்படுகிறது. இது உக்ரைனில் நடந்த போரினால் ஆழமடைந்துள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை நெருக்கடியை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஆக-202219:51:52 IST Report Abuse
இந்திரன். ரோஹிங்யா முஸ்லிம் அல்லது பாக்கிஸ்தானிய முஸ்லிம் இவர்களில் ஒரு 1000 ஆன் பெண்களை அழைத்துச் சென்று விடுங்கள், அப்ரோம் பாருங்க. ஹாஹாஹா...
Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
19-ஆக-202204:00:03 IST Report Abuse
Thirumuruganகேவலமான சிந்தனை...
Rate this:
Cancel
18-ஆக-202218:07:56 IST Report Abuse
பேசும் தமிழன் நம்ம பாலைவன கும்பலை உள்ளே விட்டால் பொதும்..... மக்கள் தொகை தானாக பெருகி விடும்.... அவர்களது வேலையே..... அது தான்..... கொஞ்ச நாட்களில்... நீங்கள் மைனாரிட்டி ஆகி விடுவீர்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-ஆக-202218:05:20 IST Report Abuse
Ramesh Sargam அந்த 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய குடும்பத்தை எப்படி காப்பாற்ற முடியும்? அதுவும், இவர் கொடுப்பது அந்த 10வது குழந்தை ஒரு வயது நிறைந்தவுடன். அதுவரையில் குடும்பத்தை எப்படி நடத்துவது? இது திமுக காரர்கள் செய்யும் தில்லா லங்காடியை விட பெரிய தில்லாலங்கடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X