நயினார் கோவில் பள்ளி வளாகத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் அரசு பள்ளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நயினார் கோவில் ஒன்றியம் தாளையடி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கஜினி 16. இம் மாணவன் நயினார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். மதியம் 3:30 மணிக்கு பள்ளியில் உள்ள விளையாட்டு
நயினார் கோவில் பள்ளி வளாகத்தில்  மின்னல் தாக்கி மாணவன் பலி

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் அரசு பள்ளியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நயினார் கோவில் ஒன்றியம் தாளையடி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கஜினி 16. இம் மாணவன் நயினார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். மதியம் 3:30 மணிக்கு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது லேசான மழையுடன் இடி மின்னல் தாக்கியது.

தொடர்ந்து மாணவர் கஜினி மீது மின்னல் தாக்கியது பள்ளி மைதானத்திலேயே உடல் கருகி பலியானார். நயினார் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவன் இறந்த சம்பவம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
19-ஆக-202212:22:21 IST Report Abuse
raja ,,,,...
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
19-ஆக-202210:41:19 IST Report Abuse
ThiaguK இடி தாங்கி பொருத்தி இருந்தால் இது நடந்திருக்குமா ..அரசின் அலட்சியத்தால் தான் மாணவன் இறந்திருக்கார் என்று தான் சொல்ல வேண்டும் .இந்த துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் .. ஆனால் நடக்காது ..சின்னவர் தயவு இருக்கே
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
19-ஆக-202210:31:24 IST Report Abuse
Tamilnesan தமிழ்நாட்டில் மின்னல் தாக்கியதற்கு மோடியே காரணம் - இப்படிக்கு திருமாவளவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X