ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா கவலைக்கிடம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 59, குணச்சித்திர நடிகராகவும், டி.வி.க்களிலும் நடித்துள்ளார்.கடந்த 10 ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போத மாரடைப்பு ஏற்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும்
ஹிந்தி  நடிகர்  ராஜூ ஸ்ரீவஸ்தவா கவலைக்கிடம்

புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 59, குணச்சித்திர நடிகராகவும், டி.வி.க்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 10 ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போத மாரடைப்பு ஏற்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஏறத்தாழ மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், சுயநினைவு இன்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X