மாணவி மர்ம மரணம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
கண்ணகி நகர்:ஒக்கியம்பேட்டை, அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்; மனைவி சாரதா. இவர்களின் மூத்த மகள் சரிதா, 18. சாந்தோமில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, பெற்றோருடன் வீட்டில் இருந்த சரிதாவுக்கு திடீரென வாயில் இருந்து நுரை வெளியேறி உள்ளது.உடனே, பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கண்ணகி நகர்:ஒக்கியம்பேட்டை, அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்; மனைவி சாரதா. இவர்களின் மூத்த மகள் சரிதா, 18. சாந்தோமில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, பெற்றோருடன் வீட்டில் இருந்த சரிதாவுக்கு திடீரென வாயில் இருந்து நுரை வெளியேறி உள்ளது.உடனே, பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து, மாணவி, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின், மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என, கண்ணகி நகர் போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X