'டாஸ்மாக்' கடையை மாற்ற வேண்டும்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
உத்திரமேரூர், கல்லமா நகர் பகுதியில் 'டாஸ்மாக்' கடை செயல்படுகிறது. மாலை நேரத்தில் 'குடி'போதையில், அந்த பகுதியிலேயே சிலர் படுத்து விடுகின்றனர். மதுக்கடை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால்,பெண்கள் பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.மேலும், வேலையில்லாத இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் குற்ற சம்பவங்களும்

உத்திரமேரூர், கல்லமா நகர் பகுதியில் 'டாஸ்மாக்' கடை செயல்படுகிறது. மாலை நேரத்தில் 'குடி'போதையில், அந்த பகுதியிலேயே சிலர் படுத்து விடுகின்றனர். மதுக்கடை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால்,பெண்கள் பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மேலும், வேலையில்லாத இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் குற்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. குற்றங்களை தடுக்கும் வகையில், அந்த 'டாஸ்மாக்' கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சே. அறிவழகன்,திருப்புலிவனம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X