அம்மன் கோயில் ரோடு சீரமைக்க வலியுறுத்தல்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடியில் பிரசித்தி பெற்ற பொய்யாமொழி அம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம்வாய்ந்த கோயிலுக்கு, ஆர்.எஸ்.மங்கலம் இளையான்குடி சாலை, காட்டு பரமக்குடி வழியாக செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.ஆனால் 3 கி.மீ., கொண்ட இந்த ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாகஉள்ளது. லேசான

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடியில் பிரசித்தி பெற்ற பொய்யாமொழி அம்மன் கோயில் உள்ளது.

கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம்வாய்ந்த கோயிலுக்கு, ஆர்.எஸ்.மங்கலம் இளையான்குடி சாலை, காட்டு பரமக்குடி வழியாக செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.ஆனால் 3 கி.மீ., கொண்ட இந்த ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாகஉள்ளது. லேசான மழை பெய்தாலே ரோடு சேறும் சகதியாகிவிடுகிறது. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X