பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
கமுதி : கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி துவக்கி வைத்தார். கோட்ட அலுவலர் சுகுமாரன், பள்ளி செயலாளர் சதீஷ்குமார், தலைமை ஆசிரியர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.கமுதி பஜார், முத்துமாரியம்மன் கோயில் தெரு, பஸ் ஸ்டாண்ட் உட்பட முக்கிய விதிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு

கமுதி : கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி துவக்கி வைத்தார். கோட்ட அலுவலர் சுகுமாரன், பள்ளி செயலாளர் சதீஷ்குமார், தலைமை ஆசிரியர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.கமுதி பஜார், முத்துமாரியம்மன் கோயில் தெரு, பஸ் ஸ்டாண்ட் உட்பட முக்கிய விதிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் முத்துகிளி, ஆர்.ஐ.,க்கள் மணிவல்லவன், நாகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X