தேசியநெடுஞ்சாலை ஓரங்களில் டூவீலர் ஆக்கிரமிப்பால் நெரிசல்

Added : ஆக 18, 2022 | |
Advertisement
தொண்டி : தொண்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டி பஸ்ஸ்டாண்ட் செல்லும் வழியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கார் மற்றும் டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் சாலை ஓரம் நடை பாதை ஆக்கிரமிக்கப்பட்டு காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
தேசியநெடுஞ்சாலை ஓரங்களில் டூவீலர் ஆக்கிரமிப்பால் நெரிசல்

தொண்டி : தொண்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டி பஸ்ஸ்டாண்ட் செல்லும் வழியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கார் மற்றும் டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் சாலை ஓரம் நடை பாதை ஆக்கிரமிக்கப்பட்டு காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளால் வீதிகள் அகலம் சுருங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசலை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X