ஹோம் தியேட்டர், நீச்சல் குளம் , மினிபார் : லஞ்ச ஆர்.டி.ஓ.வின் சொகுசு வாழ்க்கை

Added : ஆக 18, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து புகாரில் ஆர்.டி.ஓ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தியதில், ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மினி பார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ம.பி. மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் பவுல், ஆர்.டி.ஓ. எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலரான இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது என பல்வேறு ஊழல்
  House of RTO official who had '650 times higher income' raided; Rs 16L cash, other assets unearthed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து புகாரில் ஆர்.டி.ஓ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தியதில், ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மினி பார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ம.பி. மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் பவுல், ஆர்.டி.ஓ. எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலரான இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil newsஇதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சந்தோஷ் பவுல் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். இதில் லஞ்ச ஆர்.டி.ஓ., பங்களா சுமார் 10 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டுள்ளதும் , பங்களாவிற்குள் 5 நட்சத்திர ஒட்டல் போன்று ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மினி பார் ஆகியவற்றுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதை கண்டறிந்தனர். தவிர ரூ. 16 லட்சம் ரொக்கப்பணம், தங்க நகைகள், மற்றும் வீடுகள் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஆர்.டி.ஓ., சந்தோஷ் பவுலின் மனைவி ரேகா பவுலும் அரசு உயரதிகாரி எனவும், இருவரும் கடந்த சில ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 650 மடங்கு சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சந்தோஷ் பவுல் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-ஆக-202220:20:14 IST Report Abuse
sankaranarayanan இந்த வீட்டை உடனே அரசாங்க உடைமை ஆக்குவார்கலா ஆட்சியாளர்கள்?
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
20-ஆக-202212:01:55 IST Report Abuse
David DS கோவில்பட்டி ஆர்.டி.ஓ. எடுஸ்டார் பள்ளிக்கு பக்கத்தில் கட்டி இருக்கற வீட்டை விட இது சின்னதா தான் தெரியுது.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-ஆக-202204:39:57 IST Report Abuse
NicoleThomson அவ்வளவு தூரம் எதற்கு போறீங்க நம்ம ஓசூரூ தருமபுரி பக்கம் வந்து பாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X