ஓடும் ரயிலில் இறங்கிய சென்னை காவலர் பலி

Added : ஆக 18, 2022 | |
Advertisement
மொரப்பூர்:மொரப்பூரில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போலீஸ்காரர், தவறி தண்டவாளத்தில் விழுந்ததில், ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டியைச் சேர்ந்தவர் வேலு, 34; சென்னை பூக்கடை ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.வேலுவிற்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால், அதற்கு மருத்துவம் பார்க்க, நேற்று வாலாஜா சென்று,

மொரப்பூர்:மொரப்பூரில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போலீஸ்காரர், தவறி தண்டவாளத்தில் விழுந்ததில், ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டியைச் சேர்ந்தவர் வேலு, 34; சென்னை பூக்கடை ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.வேலுவிற்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால், அதற்கு மருத்துவம் பார்க்க, நேற்று வாலாஜா சென்று, வீட்டிற்கு செல்ல, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.
காலை 10:00 மணிக்கு, மொரப்பூர் ஸ்டேஷனில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது, கால் தவறி ரயில் சக்கரத்தில் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உடல் இரண்டு துண்டான நிலையில் இறந்தார். மொரப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X