தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு வழிபாடு

Added : ஆக 19, 2022 | |
Advertisement
அன்னுார்:தேய்பிறை அஷ்டமியான இன்று அன்னுார் வட்டாரத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பைரவர் சன்னதியில், இன்று இரவு 8:00 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெற உள்ளது.மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதுாரில் பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில்

அன்னுார்:தேய்பிறை அஷ்டமியான இன்று அன்னுார் வட்டாரத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பைரவர் சன்னதியில், இன்று இரவு 8:00 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெற உள்ளது.மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதுாரில் பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று இரவு 7:00 மணிக்கு, பால், நெய், தேன், சந்தனம் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது, அலங்கார பூஜை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X