921 மின்சார பஸ் வாங்க பி.எம்.டி.சி., ஒப்பந்தம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
பெங்களூரு,-பி.எம்.டி.சி.,க்காக 921 மின்சார பஸ்களை தயாரித்து தரும் பொறுப்பை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுஉள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் சத்யவதி நேற்று கூறியதாவது:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 921 மின்சார பஸ்களை, தயாரித்து தரும் ஒப்பந்தத்தை அளித்தது, எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூரில் தரமான,



பெங்களூரு,-பி.எம்.டி.சி.,க்காக 921 மின்சார பஸ்களை தயாரித்து தரும் பொறுப்பை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுஉள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இது குறித்து, பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் சத்யவதி நேற்று கூறியதாவது:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 921 மின்சார பஸ்களை, தயாரித்து தரும் ஒப்பந்தத்தை அளித்தது, எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூரில் தரமான, பாதுகாப்பான போக்குவரத்து தேவை அதிகரிக்கிறது. இதை மனதில் கொண்டு, அதிநவீன மின்சார பஸ்களை பி.எம்.டி.சி., அறிமுகம் செய்கிறது.ஒப்பந்தப்படி, அடுத்த 12 ஆண்டுகள் வரை, 12 மீட்டர் நீளமுள்ள மின்சார பஸ்களை வினியோகிக்கும். பஸ்களை இயக்குவதுடன், நிர்வகிக்கும் பொறுப்பை டாடா நிறுவனம் ஏற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X