மின்னல் தாக்கி விவசாயி பலி

Added : ஆக 19, 2022 | |
Advertisement
சேத்தியாத்தோப்பு-சோழத்தரம் பகுதியில் நேற்று இரவு 7.00 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.சோழத்தரம் அடுத்த சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபி, 55, என்பவர் வீட்டின் அருகே நின்றிருந்தபோது மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபியின் உடலை கைப்பற்றி, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு
மின்னல் தாக்கி விவசாயி பலி



சேத்தியாத்தோப்பு-சோழத்தரம் பகுதியில் நேற்று இரவு 7.00 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.சோழத்தரம் அடுத்த சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபி, 55, என்பவர் வீட்டின் அருகே நின்றிருந்தபோது மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபியின் உடலை கைப்பற்றி, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X