கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
தேனி : தேனி முத்துதேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி செயலாளர் பால சரவணக்குமார் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் மருதுபாண்டியன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல்வர் ஜெகநாதன் வரவேற்றார். எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்கள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கிருஷ்ணனின் பாடல்கள் பாடினர்.
கிருஷ்ண ஜெயந்தி  கொண்டாட்டம்

தேனி : தேனி முத்துதேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

பள்ளி செயலாளர் பால சரவணக்குமார் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் மருதுபாண்டியன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல்வர் ஜெகநாதன் வரவேற்றார். எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்கள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கிருஷ்ணனின் பாடல்கள் பாடினர். துணை முதல்வர் லட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

* மூணாறில் காளியம்மன், நவகிரக, கிருஷ்ணன் கோயில் சார்பில் 22ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராதை, கண்ணன் வேடமணிந்து மழலையர்,சிறுவர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரில் வலம் வந்து காளியம்மன் கோயிலில் நிறைவு பெற்றது. அதில் மழலையர்களுடன் பெற்றோரும் பங்கேற்றனர். அதன்பிறகு கிருஷ்ணருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. கோயிலில் உரியடி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X