லீக் கிரிக்கெட் போட்டி முடிவுகள்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : டேக்- டி.டி.சி.ஏ. லீக் கிரிக்கெட் போட்டிகள் நத்தம் என்.பி.ஆர், திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்ரீவீ கல்லுாரி மைதானங்களில் நடக்கின்றன.*திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான போட்டிகளில் நத்தம் அணி 46.1 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. விஜய் பிரகாஷ் 77, அருண்குமார் 61 ரன்கள் எடுத்தனர். மதன்குமார் 4 விக்கெட்வீழ்த்தினார். வேடசந்துார் அணி 43.5 ஓவரில் 10விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள்

திண்டுக்கல் : டேக்- டி.டி.சி.ஏ. லீக் கிரிக்கெட் போட்டிகள் நத்தம் என்.பி.ஆர், திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்ரீவீ கல்லுாரி மைதானங்களில் நடக்கின்றன.

*திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான போட்டிகளில் நத்தம் அணி 46.1 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. விஜய் பிரகாஷ் 77, அருண்குமார் 61 ரன்கள் எடுத்தனர். மதன்குமார் 4 விக்கெட்வீழ்த்தினார். வேடசந்துார் அணி 43.5 ஓவரில் 10விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கார்த்திக் 87,சஞ்சய்46 எடுத்தனர். சச்சின், தீபக் கண்ணா தலா 3 விக்கெட்வீழ்த்தினர்.

*மற்றொரு போட்டியில் நத்தம் அணி 48 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது.விஜய் 49, அய்யனார் மூர்த்தி 50, அருண்குமார் 107, விப்ரா ஹரிஹர சுந்தரம் 32 ரன்கள் எடுத்தனர்.அருள் வசந்த குமார் 3 விக்கெட் வீழ்த்தினார். திண்டுக்கல் அணி 48 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 215 எடுத்து தோல்வியடைந்தது. கார்த்திகேயன் 58, ரியாஸ்கான் 72 ரன்கள், அய்யனார் மூர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.

* ஓட்டல் பாலாஜி பவன் கோப்பைக்கான போட்டிகளில் நத்தம் அணி 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. மோகன்குமார் 68, சரண் சக்திவேல் 49 ரன்கள் எடுத்தனர்.நிலக்கோட்டை அணி 30ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ராஜா 52 ரன்கள் எடுத்தார்.

*நத்தம் அணி 28.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. மோகன்குமார் 37, சரண்சக்திவேல் 49 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணி 26.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாரதிதாசன் 30 ரன்கள் எடுத்தார். தீபன் 5 விக்கெட் வீழ்த்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X