ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Added : ஆக 19, 2022 | |
Advertisement
விழுப்புரம்-மினி சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் ஆலத்துாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வந்த மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 67 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது



விழுப்புரம்-மினி சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் ஆலத்துாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வந்த மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 67 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த முபாரக், 50; கைது செய்தனர். பின், குடிமை பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் வாகனம் மற்றும் முபாரக்கை ஒப்படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X