வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

Added : ஆக 19, 2022 | |
Advertisement
பட்டிவீரன்பட்டி : வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மஞ்சளாறு, மருதாநதி பாசன விவசாயிகளுக்கு நிலக்கடலை உயர் தொழில் நுட்ப சாகுபடிக்கான பயிற்சி நடந்தது. ஆராய்ச்சி நிலைய திட்ட பொறுப்பாளர் ஜெயஸ்ரீநிவாஸ், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நுண்ணுாட்டச் சத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பேராசிரியர் மதன் மோகன் , தமிழக அளவில் சாகுபடி

பட்டிவீரன்பட்டி : வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மஞ்சளாறு, மருதாநதி பாசன விவசாயிகளுக்கு நிலக்கடலை உயர் தொழில் நுட்ப சாகுபடிக்கான பயிற்சி நடந்தது. ஆராய்ச்சி நிலைய திட்ட பொறுப்பாளர் ஜெயஸ்ரீநிவாஸ், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நுண்ணுாட்டச் சத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பேராசிரியர் மதன் மோகன் , தமிழக அளவில் சாகுபடி பருவங்கள், குறையை நிவர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து கையேடு வழங்கி விளக்கினார். பேராசிரியர் பரமேஸ்வரி, உயர் விளைச்சல் ரகங்கள் குறித்து விளக்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X