கல்குவாரியில் தவறிவிழுந்து பெண் பலி | Dinamalar

கல்குவாரியில் தவறிவிழுந்து பெண் பலி

Added : ஆக 19, 2022 | |
வேடசந்தூர் : கருங்கல் ஊராட்சி கே. ஆனைபட்டி சக்கண்ணன் மனைவி சுதாராணி 50. இவர் நேற்று முன்தினம் வெள்ளப்பாறை அருகே உள்ள கல்குவாரியில் துணி துவைக்க சென்றார். சிறிது நேரத்தில் அங்கு துணிகள் மட்டும் இருந்த நிலையில் இவரை காணவில்லை. தேடுதல் பணியில் ஈடுபட்ட குஜிலியம்பாறை தீயணைப்பு வீரர்கள் குவாரியில் இருந்து சுதாராணியின் உடலை மீட்டனர். கல்குவாரி தண்ணீரில் தவறி விழுந்து

வேடசந்தூர் : கருங்கல் ஊராட்சி கே. ஆனைபட்டி சக்கண்ணன் மனைவி சுதாராணி 50. இவர் நேற்று முன்தினம் வெள்ளப்பாறை அருகே உள்ள கல்குவாரியில் துணி துவைக்க சென்றார். சிறிது நேரத்தில் அங்கு துணிகள் மட்டும் இருந்த நிலையில் இவரை காணவில்லை. தேடுதல் பணியில் ஈடுபட்ட குஜிலியம்பாறை தீயணைப்பு வீரர்கள் குவாரியில் இருந்து சுதாராணியின் உடலை மீட்டனர். கல்குவாரி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது. குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X