தெற்கு ரயில்வேக்கு ‛ஸ்கோச்' விருது

Added : ஆக 19, 2022 | |
Advertisement
சென்னை-டிக்கெட் தரவு மையத்தை புதிய தொழில்நுட்ப வசதியோடு செயல்படுத்தி வரும், தெற்கு ரயில்வேக்கு, 'ஸ்கோச் விருது' வழங்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:'ஸ்கோச்' என்ற அமைப்பு, சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப பணிகளை பாராட்டி, விருதுகளையும் வழங்கி வருகிறது. தெற்கு
தெற்கு ரயில்வே, ஸ்கோச் விருது 2022, Southern Railway, skoch award 2022,

சென்னை-டிக்கெட் தரவு மையத்தை புதிய தொழில்நுட்ப வசதியோடு செயல்படுத்தி வரும், தெற்கு ரயில்வேக்கு, 'ஸ்கோச் விருது' வழங்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:'ஸ்கோச்' என்ற அமைப்பு, சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறது.

பல்வேறு தொழில்நுட்ப பணிகளை பாராட்டி, விருதுகளையும் வழங்கி வருகிறது. தெற்கு ரயில்வேயில், மூன்று மண்டலங்களுக்கான ஒருங்கிணைந்த டிக்கெட் தரவு மையம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்ப வசதியோடு, தொலைநோக்கு திட்டங்களை கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் 'யூடிஎஸ்' செயலி போன்றவற்றை செயல்படுத்துவதில், இந்த மையத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. தெற்கு ரயில்வேயின் தொழில்நுட்ப திறனை பாராட்டும் வகையில், 'ஸ்கோச்' விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X