கஞ்சா வழக்கு: மூவருக்கு தண்டனை| Dinamalar

கஞ்சா வழக்கு: மூவருக்கு தண்டனை

Added : ஆக 19, 2022 | |
மதுரை : மதுரை கீரைத்துறை போஸ் 32, மீனாட்சி சுந்தரம் 24, சக்திவேல் 28. இவர்களிடம் அதே பகுதி ரயில் தண்டவாளம் அருகே 2020ல் 30 கிலோ கஞ்சாவை கீரைத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு முதன்மை நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவு: போஸ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது

மதுரை : மதுரை கீரைத்துறை போஸ் 32, மீனாட்சி சுந்தரம் 24, சக்திவேல் 28. இவர்களிடம் அதே பகுதி ரயில் தண்டவாளம் அருகே 2020ல் 30 கிலோ கஞ்சாவை கீரைத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு முதன்மை நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவு: போஸ் உட்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X