சி.பி.ஐ.,யை பார்த்து பயப்பட வேண்டியதில்லை: கெஜ்ரிவால்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: சி.பி.ஐ., தனது கடமையை செய்கிறது. அந்த அமைப்பை பார்த்து பயப்பட வேண்டியதில்லை என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லி துணை முதல்வர் வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில், கெஜ்ரிவால் அளித்த பேட்டி: சர்வதேச அளவில் சிறந்த கல்வி அமைச்சராக, மணிஷ் சிசோடியா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், ரெய்டு நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள்
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சி.பி.ஐ., தனது கடமையை செய்கிறது. அந்த அமைப்பை பார்த்து பயப்பட வேண்டியதில்லை என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லி துணை முதல்வர் வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில், கெஜ்ரிவால் அளித்த பேட்டி: சர்வதேச அளவில் சிறந்த கல்வி அமைச்சராக, மணிஷ் சிசோடியா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், ரெய்டு நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் வந்துள்ளனர். ஏராளமான தடைகள் விதிக்கப்படுகின்றன. டில்லியில் கல்விபுரட்சியை ஏற்படுத்தி அமெரிக்க பத்திரிகையின் முதல்பக்கத்தில் தோன்றுவது சாதாரணமான விஷயம் அல்ல. இது முதல் ரெய்டு அல்ல. கடந்த 7 ஆண்டுகளில் மணிஷ் சிசோடியா வீட்டில் ஏராளமான ரெய்டுகள் நடத்தப்பட்டன. அவருக்கு எதிராக ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. சத்யேந்திர ஜெயின், கைலாஷ் கெலாட் வீட்டிலும் ரெய்டு நடந்தாலும் எதுவும் கிடைக்கவில்லை. தற்போதும் எதுவும் கிடைக்காது.


latest tamil news


சி.பி.ஐ., தனது கடமையை செய்கிறது. பயப்பட வேண்டிய அவசியமில்லை. சி.பி.ஐ., தனது கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். நம்மை துன்பப்படுத்த வேண்டும் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வந்தாலும் நமது பணியை நிறுத்த முடியாது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-ஆக-202220:22:21 IST Report Abuse
Ramesh Sargam ஆனால், உங்களை நம்பி வோட்டு போட்ட மக்களுக்கு நீங்கள் எப்பவும் பயப்படவேண்டும். அதை ஞாபகத்தில் வைத்து, நல்லாட்சி கொடுக்க முனையுங்கள்.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
19-ஆக-202219:57:35 IST Report Abuse
Desi அந்த மாங்கா மனிதன் தொப்பிக்கு அடியில் இருப்பது 420 மூளை.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஆக-202216:05:03 IST Report Abuse
sankaseshan கெஜரி பயப்பட வேண்டாம் மானம் ரோஷம் கிடையாது குருவை ஏமாற்றிய சிஷ்யன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X