பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஊசலாட்டத்துடன் துவங்கி கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இன்றைய (ஆக.,19) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 50 புள்ளிகள் உயர்ந்து,60,348 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 17,967 புள்ளிகளுடன் துவங்கியது. டெக் மஹிந்திரா, ஓ.என்.ஜி.சி, பங்குகள் உயர்வு கண்டன. ரிலையன்ஸ்
Sensex, Nifty,சென்செக்ஸ், நிஃப்டி, பங்குச்சந்தை, நிலவரம், Update, Bear Market, கடும் வீழ்ச்சிஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஊசலாட்டத்துடன் துவங்கி கடும் வீழ்ச்சியை சந்தித்தது.இன்றைய (ஆக.,19) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 50 புள்ளிகள் உயர்ந்து,60,348 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 17,967 புள்ளிகளுடன் துவங்கியது. டெக் மஹிந்திரா, ஓ.என்.ஜி.சி, பங்குகள் உயர்வு கண்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் பங்குகள் சரிவு கண்டன. பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் சரிவை கண்டன.

அதிகபட்சமாக ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் 4 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டன.latest tamil news


ஐ.டி.,மின்சாரம் சார்ந்த பங்குகளை தவிர அனைத்து பங்குகளும் சரிவை காணவே, நண்பகல் 12
மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 520 புள்ளிகளும், நிஃப்டி 156 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகி
வருகிறது.


ரூபாய் மதிப்பு சரிவு :இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து, ரூ.79.76 காசுகளாக உள்ளது. கச்சா எண்ணெயை பொறுத்தவரை, 0.37 சதவீதம் குறைந்து, பேரல் ஒன்று 96.23 டாலராக உள்ளது.

நேற்றைய தினம், இந்திய பங்குச்சந்தையில் ரூ.1,706 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று, அன்னிய முதலீட்டாளர்கள், முதலீட்டை திரும்ப எடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
19-ஆக-202219:25:40 IST Report Abuse
mindum vasantham காங்கிரஸ் 2014 விட்டு சென்றதென்னமோ 7000 இல் இன்று nifty இருப்பதோ 18000 இது மோடி சாதனை வெளியில் அலட்டிக்கொண்டதில்லை , கடந்த 10 நாட்களாக ஏறுமுகம்
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-ஆக-202208:05:27 IST Report Abuse
Barakat Aliஇந்தக் கருத்தை நீங்கள் நேற்று அதாவது வெள்ளியன்று எழுதியுள்ளீர்கள் ..... நேற்று சந்தையைக் கவனித்தீர்களா ?...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
19-ஆக-202215:18:02 IST Report Abuse
Barakat Ali "இந்திய நிறுவனங்களில் ஆக.,ல் குவிந்த ரூ.462 கோடி வெளிநாட்டு முதலீடு" இப்படியும் ஒரு செய்தி .....
Rate this:
Cancel
19-ஆக-202215:15:08 IST Report Abuse
ஆரூர் ரங் உலகமே பணவீக்கம் பொருளாதார சரிவில் திண்டாடும் இப்போதைய நிலையில் இந்திய சந்தைகள் வரலாற்று RECORD HIGH உச்சத்துக்கு🤔 அருகில் போயுள்ளது. இந்நேரத்தில் சற்று கரெக்ஷன் சகஜம்தான். அது மார்க்கெட்டுக்கு நல்லதுதான் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X