மாவட்டத்தில் ரேஷன் கார்டு 11 லட்சமாக உயர்வு

Added : ஆக 19, 2022 | |
Advertisement
சேலம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு பயனாளிகள் எண்ணிக்கை, 11 லட்சத்து, 794 ஆக உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்டில், 955 புது ரேஷன் கார்டு வரப்பெற்று, 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சம் வாழப்பாடி தாலுகாவுக்கு, 113, சேலம் மையம், 110, மேட்டூர், 94, சேலம் மேற்கு, 88, காடையாம்பட்டி, 75, ஓமலுார், 74, சேலம் தெற்கு, 71, சங்ககிரி, 64, இடைப்பாடி, 62,


சேலம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு பயனாளிகள் எண்ணிக்கை, 11 லட்சத்து, 794 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்டில், 955 புது ரேஷன் கார்டு வரப்பெற்று, 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சம் வாழப்பாடி தாலுகாவுக்கு, 113, சேலம் மையம், 110, மேட்டூர், 94, சேலம் மேற்கு, 88, காடையாம்பட்டி, 75, ஓமலுார், 74, சேலம் தெற்கு, 71, சங்ககிரி, 64, இடைப்பாடி, 62, குறைந்தபட்சம் ஏற்காடு, 8 என, வரப்பெற்ற ரேஷன் கார்டுகள், அந்தந்த தாலுகாவுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளன.
விண்ணப்பித்த பயனாளிகள், சம்பந்தப்பட்ட தாலுகாவுக்கு சென்று, புது ரேஷன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். நடப்பாண்டு இதுவரை, 18 ஆயிரத்து, 895 புது ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து, தற்போது மாவட்டத்தில் மொத்த ரேஷன் கார்டு எண்ணிக்கை, 11 லட்சத்து, 794 ஆக அதிகரித்துள்ளது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறுகையில், 'புது ரேஷன் கார்டுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். மனு அளிப்பதை தவிர்க்கவும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X