சென்னை மாநகர பஸ்களின் இருக்கைகளில் விளம்பரம்

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்தின் கழகத்தின் வருமானத்தை பெருக்கும் வகையில் பஸ்சின் இரு பக்கங்களில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பஸ்சின் 2 பக்கங்களிலும் விளம்பரம் செய்யப்படுவது போல், சென்னை மாநகர பஸ்களிலும் விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆயிரம் பஸ்களில் விளம்பரம் செய்ய டெண்டர்
 சென்னை மாநகர பஸ், பஸ் விளம்பரம், Chennai City Bus, Bus Advertisement,

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்தின் கழகத்தின் வருமானத்தை பெருக்கும் வகையில் பஸ்சின் இரு பக்கங்களில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் பஸ்சின் 2 பக்கங்களிலும் விளம்பரம் செய்யப்படுவது போல், சென்னை மாநகர பஸ்களிலும் விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆயிரம் பஸ்களில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
500 பஸ்களில், இருக்கைகளின் பின்புறம் 'ஏ4' அளவில் விளம்பரம் செய்யும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஆயிரம் பஸ்களில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மாநகர பஸ்களில் டிரைவர் இருக்கைக்கு பின்புறமும், பஸ் பின்புறமும் விளம்பரம் செய்யப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
20-ஆக-202204:19:08 IST Report Abuse
பிரபு "இது உங்கள் சொத்து" - உங்க விளம்பர அவசரத்துல இந்த வார்த்தையை மறச்சிராதீங்கப்பு.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-ஆக-202202:27:35 IST Report Abuse
Fastrack டிஜிட்டல் விளம்பரம் செய்யலாம் ..டிக்கட்டுக்கு முன்னாலும் பின்புறமும் விளம்பரம் செய்யலாம் ..இருக்கையில் விளம்பரம் செய்தால் நாறடித்து விடுவார்களே
Rate this:
Cancel
19-ஆக-202218:08:28 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K விளம்பரத்தை கண்ணாடிகளின் மேலும் போடுவார்கள். ஏற்கனவே பேருந்து எந்த இடத்திற்கு வந்திருக்கிறது என்று கூட பார்க்க முடியாத அளவிற்கு எல்லா கண்ணாடிகளும் பழையதாகி விட்டிருக்கும். இந்த அழகில் விளம்பரம் போட்டு விட்டால் சுத்தம் !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X