இன்ஸ்டாவில் டிரெண்டாகும் பெண்களின் பேஷன் உடைகள்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | |
Advertisement
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சில விஷயங்கள் டிரெண்டாவதுண்டு. இவற்றில் முக்கியமானது பெண்கள் அணியும் பேஷன் உடைகள்.இந்த உடைகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா நிறங்களில் பிரபலங்கள் அணியும் உடைகள் டிரெண்டாகி வருகின்றன. மேக்ஸி, கவுன், டாப்ஸ், லெக் இன்ஸ் உள்ளிட்ட இன்ஸ்டாவில் பிரபலமான உடை கலெக்ஷன்களைப் பார்ப்போம்.தி லேபிள் லைஃப், ஹவுஸ் ஆஃப் சோய், வை ஸோ ப்ளூ, குலாபி
இன்ஸ்டா, பெண்களின் பேஷன் உடைகள், ladies fashion dress, instagram dress

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சில விஷயங்கள் டிரெண்டாவதுண்டு. இவற்றில் முக்கியமானது பெண்கள் அணியும் பேஷன் உடைகள்.


latest tamil news



இந்த உடைகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா நிறங்களில் பிரபலங்கள் அணியும் உடைகள் டிரெண்டாகி வருகின்றன. மேக்ஸி, கவுன், டாப்ஸ், லெக் இன்ஸ் உள்ளிட்ட இன்ஸ்டாவில் பிரபலமான உடை கலெக்ஷன்களைப் பார்ப்போம்.


latest tamil news



தி லேபிள் லைஃப், ஹவுஸ் ஆஃப் சோய், வை ஸோ ப்ளூ, குலாபி டோரி, தி காய் ஸ்டோர், ஹவுஸ் ஆஃப் மஸாபா உள்ளிட்ட பல வித பேஷன் அங்காடிகளின் பேஷன் உடைகள் இன்ஸ்டாவில் டிரெண்டாகி வருகின்றன.


latest tamil news



ஷில்பா ஷெட்டி, பிபாஷா பாசு, மாளவிகா ஆரோரா, சுஸானா கான் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த உடைகளை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர்.


latest tamil news




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X