பெரியாறுஅணையில் சாரல் மழை

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கூடலுார்:பெரியாறு அணையில் சாரல் மழை பெய்தது.கடந்த மூன்று நாட்களாக பெரியாறு அணை நீர் பிடிப்பில் மழையின்றி கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 5.2 , பெரியாறில் 10.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 542 கனஅடியாக இருந்த நீர்வரத்து 1125 கனஅடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 136.55 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152

கூடலுார்:பெரியாறு அணையில் சாரல் மழை பெய்தது.கடந்த மூன்று நாட்களாக பெரியாறு அணை நீர் பிடிப்பில் மழையின்றி கடும் வெப்பம் நிலவியது.

இந்நிலையில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 5.2 , பெரியாறில் 10.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 542 கனஅடியாக இருந்த நீர்வரத்து 1125 கனஅடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 136.55 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1866 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6257 மில்லியன் கனஅடியாகும். நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் மழை பெய்யவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X