சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றியது என்ன ?

Added : ஆக 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், மிக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக சிசோடியா பெயர்
சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றியது என்ன ?

புதுடில்லி: மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், மிக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக சிசோடியா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தவறும் செய்யவில்லை.


இந்நிலையில் 14 மணி நேர சோதனை நிறைவடைந்ததையடுத்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி, டில்லி ஆம் ஆத்மி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். 14 மணி நேரம் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் எனது கணினி, தொலைபேசி மற்றும் சில கோப்புகளை கைப்பற்றி எடுத்துச்சென்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஆக-202208:36:28 IST Report Abuse
Lion Drsekar இன்று அரசாங்கம மக்களுக்கு சேவை செய்வது என்பது போக வியாபாரம் என்றாகிவிட்டதால் எல்லா இடங்களிலும் வியாபாரம் நடைபெறத்தான் செய்யும். சோ துக்ளக்கில் கூறியது போல் அரசாங்க அதிகாரபூர்வ அறிவுப்பு ஒன்றுதான் வரவேண்டியிருக்கிறது, அதாவது எந்த எந்த செயலுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று , ஓரளவுக்கு எல்லோருக்கும் எங்கு எங்கு எந்த எந்த லஞ்சம் கொடுத்தால் உள்ளே தள்ளலாம், வெளியே வரலாம், காரியங்களை சாதித்துக்கொள்ளலாம் என்று படித்தவர்கள் படிக்காதவர்களிடம் பாடம் பயிரன்று முழுநேர தொழிலாக செய்து கொண்டு வருகினார்கள் , அதற்க்கென்றே பல பட்டங்கள் பல்கலைக்களங்களில் வழங்கப்படுகின்றன. அவைகளை படித்து , பிடிக்காதவர்களுக்கு எடுபிடி வேலை செய்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டு வரும் பல துறை வல்லுநர்கள் இருக்க ., என்று யாரை குறை கூறமுடியும். எல்லாமே வியாபாரம் . ஒவ்வோர் துறைக்கும் ஒவ்வொரு ஏஜெண்ட்டுக்கள் , படிக்காதவர்கள் இருக்கும்வரை படித்தவர்களுக்கு கவலையே இல்லை, வாழ்க வளமுடன் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-ஆக-202202:22:47 IST Report Abuse
Fastrack அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கம் முதல் கருவேப்பிலை வரை விற்பனை செய்கிறார்கள்.அரசாங்கம் மட்டும் மது விற்பனை செய்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் ..எந்த அரசு மதுக்கடைகளிலும் நாம் கேட்கும் ப்ராண்ட் கிடைப்பதில்லை ..வெளியூர்க்காரர்களிடம் டூப்ளிகேட் சரக்கு கொடுப்பதும் சகஜம் ..எந்த மதுக்கடையில் பில் தருகிறார்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X