சீனாவிலும் கடும் வறட்சி : நதிகள் வறண்டு பாலைவனமாகின

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
பீய்ஜிங்: பிரிட்டனை தொடர்ந்து, சீனாவிலும் பெரும்பாலான மாகாணங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. சீனாவின் தென்கிழக்கில் 20--க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 66 நதிகள் வறண்டு பாலவனமாகின.இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ, அனல் காற்று, கோடை வெப்பம் என கூறப்படுகிறது. வற்றாத ஜீவ நதிகள் இன்று வறண்டு போய் பாலைவனமாக காட்சியளிப்பதை
 
China declares national drought, heatwave threatens crops

பீய்ஜிங்: பிரிட்டனை தொடர்ந்து, சீனாவிலும் பெரும்பாலான மாகாணங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.

சீனாவின் தென்கிழக்கில் 20--க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 66 நதிகள் வறண்டு பாலவனமாகின.இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ, அனல் காற்று, கோடை வெப்பம் என கூறப்படுகிறது. வற்றாத ஜீவ நதிகள் இன்று வறண்டு போய் பாலைவனமாக காட்சியளிப்பதை பல்வேறு ஊடங்கள் புகைப்படங்களாக செய்தி வெளியிட்டு அரசை எச்சரித்துள்ளன.


latest tamil news


இதையடுத்து இம்மாகாணங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து சீன அரசு நீர்நிலைகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-202208:19:44 IST Report Abuse
Rajan அப்ப கூட திமிரு அடங்கல.... அண்டை நாடுகளுக்கு தொல்லை தந்து அபகரிக்க முயற்சி.... எப்படா மாறுவீங்க!
Rate this:
Cancel
Kasi - Vellore,இந்தியா
20-ஆக-202205:23:06 IST Report Abuse
Kasi கடைசிவரை எந்த மாகாணம் னு நீங்க சொல்லவே இல்லையே...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-ஆக-202207:54:50 IST Report Abuse
Barakat Ali" பெரும்பாலான மாகாணங்கள்" என்று இருக்கு ......... சீனாவின் அந்தரங்கத்தை உலகம் அறிவது கடினம் ...... சீனா தன்னுடைய வீக்னஸ் வெளிப்படுவதை விரும்பாது .........
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-ஆக-202205:14:31 IST Report Abuse
NicoleThomson எனது Kunigal நண்பர் சஞ்சீவிடம் (farm tech tube youtube)இவ்வளவு மழை வந்துள்ளதே என்று மொபைலில் கேட்டபோது சேர்த்து வைக்க பாடுபடுங்க , நாளைக்கு பேங்க் போல வட்டிப்போட்டு இந்த தண்ணீரை தேடுவீங்க என்றார் அதற்கான பயிர்கள் மற்றும் வழிமுறைகளையும் சொல்லிக்கொடுத்துள்ளார் , அவரின் அருகில் இருக்கும் கிராமங்களில் அவரிடம் பலபேரு கேட்டுகிட்டு பயிர் பண்ணுவதை நான் கண்டு சத்தம் இல்லாமல் செயல்புரியும் அவரை பாராட்டியுள்ளேன் . இத்தனைக்கும் அவரின் வீடு சமீபத்தில் மழையில் இடிந்து விழுந்தபோதும் எங்களுக்கு தெரிவிக்காமல் துவண்டு போயி இருந்தவர் நண்பர்களின் உதவியால் மீண்டு எழுந்து வந்துள்ளார் . அவருக்கு ஒரு ஒ போடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X