இதையே ஒரு ஹிந்து செய்திருந்தால், அடுத்த வினாடியே வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்க!

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, 'நான் யகோபாவின் சாட்சி என்ற ஒரு மதப்பிரிவை சார்ந்தவள்; கடவுளை மட்டுமே வணங்குவேன்; அதற்கு மட்டுமே வணக்கம் செலுத்துவேன்; இந்திய தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த மாட்டேன்' எனச் சொல்லி இருப்பது அபத்தத்திலும் அபத்தம். அவரை பணி நீக்கம் செய்து,

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, 'நான் யகோபாவின் சாட்சி என்ற ஒரு மதப்பிரிவை சார்ந்தவள்; கடவுளை மட்டுமே வணங்குவேன்; அதற்கு மட்டுமே வணக்கம் செலுத்துவேன்; இந்திய தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த மாட்டேன்' எனச் சொல்லி இருப்பது அபத்தத்திலும் அபத்தம். அவரை பணி நீக்கம் செய்து, தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.latest tamil news


இதையே ஒரு ஹிந்து செய்திருந்தால், அடுத்த வினாடியே வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்க!நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: பா.ஜ.,வும், காங்கிரசும், கட்சிகள் தான் வேறு வேறு; கொள்கை இருவருக்கும் ஒன்று தான். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒரு போதும், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வாய்ப்பில்லை.

வடகிழக்குல இருக்கிற எட்டு மாநிலங்களில், பெரும்பான்மையா கிறிஸ்தவர்கள் தான் இருக்காங்க... அதுல, ஏழில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடப்பது, தங்களுக்கு தெரியாதா?தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: குடும்ப ஆட்சியின் அடுத்த பரிமாணமே சர்வாதிகாரம். உங்களது அடக்குமுறைகளால் எங்களை மிரட்டலாம்; துன்புறுத்தலாம். உங்கள் அடக்குமுறையை மக்களும் பார்க்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், முதல்வர் ஸ்டாலின். உங்களை சிம்மாசனத்தில் இருந்து இறக்கும் வரை, மக்களின் குரலாக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்.


latest tamil news


அ.தி.மு.க., மறுபடியும் உட்கட்சி பஞ்சாயத்துல மூழ்கிட்டதால, இனி உங்க குரல் தான் ஓங்கி ஒலிக்கும்; ஒலிக்கணும்!


பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி: அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத தலைவராக நாடகமாடிய பழனிசாமிக்கு ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு, சவுக்கடியாக அமைந்துள்ளது. அவர் இனி அ.தி.மு.க.,வில் நீடிக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவராக கூட நீடிக்க மாட்டார். தமிழக அரசியலில் அனாதையாகி விட்டார். அ.தி.மு.க.,வை மீண்டும் பன்னீர்செல்வம் கைப்பற்றுவார். சசிகலாவை ஆதரிக்கும் மனநிலையில் பன்னீர்செல்வம் உள்ளார். பழனிசாமிக்கு கட்சியை தலைமை தாங்க எந்த தகுதியும் இல்லை.

இப்ப எந்த கட்சியிலும் இல்லாத நீங்க, அடுத்து எங்க போக போறீங்க என்பது தெளிவா தெரிஞ்சிடுச்சு!பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் முழுதையும் கொள்முதல் செய்ய, அதிகமான கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். மாறாக, இருக்கும் கொள்முதல் நிலையங்களை மூடக் கூடாது. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை, அரசு உடனே திறக்க வேண்டும்.

அரசு கொள்முதல் நிலையங்களை மூடினால் தானே, வியாபாரிகளை தேடி விவசாயிகள் ஓடுவாங்க!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B MAADHAVAN - chennai,இந்தியா
20-ஆக-202219:05:04 IST Report Abuse
B MAADHAVAN சலுகைகளுக்காக ஹிந்து பெயரை வைத்துக் கொண்டு, பிரிட்டிஷ் நாட்டில் பிறந்த மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு நாட்டிற்கு விசுவாசமாக இல்லாத இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இவரோ, இவரது மூதாதையர்கள் யாரோ பிரிட்டிஷ் காரர்கள் போட்ட எலும்பு துண்டிற்காக மனம் மாறியவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். நாட்டிற்கு மரியாதை கொடுக்காத இந்த ஜன்மங்களை நாட்டை விட்டே அவர்கள் விரும்பும் நாட்டிற்கு ஓட விட வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்.
Rate this:
Cancel
20-ஆக-202218:55:53 IST Report Abuse
S SRINIVASAN THIS GOVT BY THE CHRISTIAN OF THE CHRISTIAN AND FOR THE CHRISTIAN, as told by speaker and education ministerHINDUS ONLY BANANA..... EVEN MOHAMADIARS WILL GET APPLEHOW SOME INE BEING INDIAN CAN DISRESPECT NATIONAL FLAG.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
20-ஆக-202218:55:06 IST Report Abuse
abibabegum .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X