மீனவர்கள் மீட்பு: அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் கடிதம்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: ஓமனில் தவிக்கும் மீனவரை விரைவில் மீட்டு கொண்டு வருவோம் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.சமீபத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவது குறித்தும் , மேலும் திசை மாறி இலங்கை மற்றும் ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் மீனவர்களை மீட்க மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஓமனில் தவிக்கும் மீனவரை விரைவில் மீட்டு கொண்டு வருவோம் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.latest tamil news


சமீபத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவது குறித்தும் , மேலும் திசை மாறி இலங்கை மற்றும் ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதி இருந்தார்.


latest tamil newsஇந்த கடிதத்திற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் பதில் கடிதம் அண்ணாமலைக்கு எழுதி உள்ளார். இதில் " ஓமனில் தவிக்கும் மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளது குறித்து உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மஸ்கட்டில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 7 மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர் . இன்னும் எஞ்சிய ஒரு மீனவரை இந்தியாவுக்கு விரைந்து அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
20-ஆக-202221:21:21 IST Report Abuse
sankar உக்ரைன் போர்க்களத்தில் மாணவர்களை மீட்டருக்கு இது எல்லாம் ஜுஜுபி
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
20-ஆக-202216:00:14 IST Report Abuse
sankar அண்ணாமல, உனக்கு இவ்வளவு அக்கறையா?
Rate this:
Cancel
naveen -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-202215:30:18 IST Report Abuse
naveen ...Kairali Oman coordinated with Indian embassy to send them back home,their food and shelter handled by Kairali Oman
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X