துணை வேந்தர் நியமனம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (60) | |
Advertisement
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் மசோதா ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது. துணை வேந்தர்களை
கவர்னர் ரவி , முதல்வர் ஸ்டாலின், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், Governor Ravi, Chief Minister Stalin, University ViceChancellors,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் மசோதா ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பானது. துணை வேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news


முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசிடம் கவர்னர் கலந்தோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதா கொணடுவரப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-202222:15:49 IST Report Abuse
Sriram V Another option to loot scientificallt
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
20-ஆக-202221:00:39 IST Report Abuse
M S RAGHUNATHAN ஆரூர் ரங் அவர்களே ஒரு ரூபாய்க்கு பக்கோடா வாங்கி 50 பைசா பக்கொடாவை அண்ணாதுரைக்கு கொடுத்த கதை ஏன் விவரிக்கவில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-202220:38:30 IST Report Abuse
venugopal s நீங்கள் விளக்கம் மட்டுமே கேட்க முடியும், மீண்டும் ஒருமுறை அதே மசோதாவை திருப்பி அனுப்பினால் என்ன செய்யப் போகிறீர்கள் ஆளுநர் அவர்களே? நீங்கள் சட்டசபையின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X